Tuesday, 13 August 2013

Thirupampuram Saedapureeswarar


Thirupampuram Saedapureeswarar


தன் தந்தையின் கனவை நினைவாக்கும் விதமாக தோரணவாயிலை கற்கத்தி திருபாம்புரம் சந்திப்பில் உலகில் எங்கணும் காணாதவகையில் அமைத்தமைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருமதி இராமதிலகம் நடராசசுந்தரம் அவர்களுக்கு பரிசளித்து மகிழ்கிறார் அவரின் அன்பு மகள் உமா மகேஸ்வரி அவர்கள்.